#Supercows
#China
#Cloning
China has successfully cloned three ‘super cows’ which is expected to produce 100 tonnes of milk China has developed a new type of dairy cow through cloning. These cows, called 'super cows', were developed by the University of Agriculture and Science and Technology in Northwest China. On the 23rd, Chinese media reported that 3 calves were cloned in China's Ningqixia Province.
100 டன் பால் கறக்கும் என எதிர்பார்க்கப்படும் மூன்று ‘சூப்பர் பசுக்களை’ சீனா வெற்றிகரமாக குளோனிங் செய்திருக்கிறது. 'சூப்பர் மாடுகள்' என்று அழைக்கப்படும் இந்த மாடுகளை வடமேற்கு சீனாவில் உள்ள வேளாண்மை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. கடந்த 23ம் தேதி சீனாவின் நிங்கிசியா மாகாணத்தில் 3 கன்றுகள் குளோனிங் செய்யப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.